Monday, May 29, 2023

Drop of honey -

நான் எந்தத் தேனின்
ஒரு துளிக்குக் காத்திருக்கிறேனோ
அதுவே சிலருக்கு
வாழ்வாக இருக்கிறது
அவர்களுக்கு திகட்டிக்கொண்டிருக்கிறது

இந்த வாழ்வில்
ஒரு நீதியும் இல்லை

29.5.2023
மாலை 5.10
மனுஷ்ய புத்திரன்

Tuesday, May 23, 2023

Keep your face to the sun and you will never see the shadows.

உங்கள் முகத்தை சூரியனை நோக்கி வைத்திருங்கள், நீங்கள் ஒருபோதும் நிழல்களைப் பார்க்க மாட்டீர்கள்
Keep your face to the sun and you will never see the shadows

Monday, May 22, 2023

Wednesday, May 3, 2023

நகைச்சுவையே பாரமானால்....?

மனது பாரமாக 
இருந்தால்
நகைச்சுவை
பார்க்கலாம்;
நகைச்சுவையே
பாரமானால்
எதைப்பார்ப்பது?
.....😭...😭...😭RIP
......விவேக்...நெல்லை சிவா....மயில்சாமி.....மனோபாலா....

மார்கழி