Saturday, December 30, 2023

காலை - முக்கிய செய்திகள்

மழைக்கவி

மழைக்கவி 2
***************
தேர்வு நேர மழை விடுப்பு!
--------------------------------
மாணாக்கர்க்கு
Arrear இல்லா...
வாழ்வையும்;

எங்களுக்கு
Arrearரோடு கூடிய
வாழ்வையும்
தந்தருள்  
மழையே! 🌧️🌧️💦💧💦🌧️

மழைக்கவி

மழைக்கவி 
***************
சேமிப்பு
----------------
மாத இறுதியிலும் சேமிக்கிறது

மழை!

நிலத்தடி நீராய்...🌧️🌧️💦💧

மழைக்கவி 2

மழைக்கவி 
***************
கப்பல் 
கரையில் உருவாகி
கடல் கடக்கிறது

புயல்
கடலில் 
உருவாகி
கரை கடக்கிறது!

 🌧️🌧️💦💧💦🌧️

மழைக்கவி 1

மழைக்கவி 
***************
புயலும், 
மீனும்
கரையைக்கடந்தால்
செயல்இழந்துவிடுகிறது!

 🌧️🌧️💦💧💦🌧️

மார்கழி