Saturday, December 31, 2022
Friday, December 30, 2022
Thursday, December 29, 2022
Wednesday, December 28, 2022
Saturday, December 24, 2022
Thursday, December 22, 2022
Wednesday, December 21, 2022
Monday, December 19, 2022
Sunday, December 18, 2022
Saturday, December 17, 2022
Friday, December 16, 2022
Thursday, December 15, 2022
Wednesday, December 14, 2022
நன்றி : இந்து தமிழ் திசை
GASLIGHTING
இந்த ஆண்டின் வார்த்தை என்று ஒரு பிரபல அகராதி 'Gaslighting' என்பதைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அந்த வார்த்தை எதைக் குறிக்கிறது?' என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். 'Gas stove'ஐ ஏற்றுவதை அந்தச் சொல் குறிக்கவில்லை என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது.
1944இல் வெளியான ஓர் அமெரிக்கத் திரைப்படம் 'Gaslight'. அந்தத் திரைப்படத்தில் இளம்பெண் ஒருவர் தன்னை மனநலம் சரியில்லாதவர் என்று எண்ணத் தொடங்கிவிடுவார். அதற்குக் காரணம், அவருடைய கணவன், அவரை விதவிதமாகக் குழப்பி அப்படி நினைக்கச் செய்துவிடுவான். ஒருவரது மனநிலையை அவரே சந்தேகப்பட வைப்பது மட்டுமல்ல, வேறொரு விதத்திலும் 'gaslighting' செய்பவர் செயல்படக் கூடும்.
ராபர்ட் என்பவரைப் பற்றி உங்களுக்கு உயர்ந்த கருத்து உண்டு என்று வைத்துக்கொள்வோம். வாசு என்பவர் அந்த ராபர்ட் தவறானவர் என்று விதவித மா ன சூழலை உருவாக்கி உங்களைத் தவறாக நம்ப வைத்துவிட்டால், அதுவும் 'gaslighting'தான். இந்த இடத்தில் வாசு 'gaslighter' என்றழைக்கப்படுவார்.
Tuesday, December 13, 2022
திருமணம்
ஒரு தீப்பெட்டியின்
முதல் மற்றும்
கடைசி குச்சியை
கையாள்வதில்
வெளிப்படுகிறது
நமது திருமண
வாழ்க்கை!
By ----யாரோ--
But
தத்து பித்து GD
Matches are made in
" *SIVAKASI* "🧨🧨🧨🧨😁😁😁
Subscribe to:
Posts (Atom)


