Ariohm
Tuesday, December 13, 2022
புயல்
தலைக்கனம்
கொண்ட மரக்கிளை
தரைக்கு வந்தது
வளைத்தன்மை
கொண்ட
நாணல்
நிலத்தை
முத்தமிட்டு
நிமிர்ந்தது
Newer Post
Home
மார்கழி
உணவில் உயிர்வேதியல் (Nutritional Biochemistry )
Sylla"bus"
FEED BACK INHIBITION