Ariohm
Thursday, December 12, 2024
மழைக்கவி -7
உயிர்நீர்;
மழைநீர்
நிரம்புவதை
மேட்டூர்
அணைநீர்
"மட்டம்"
என்றும்;
பாட்டில்
குடிநீரை
"நன்னீர்"
என்பதும்
வியப்பே!!
Newer Post
Older Post
Home
மார்கழி
உணவில் உயிர்வேதியல் (Nutritional Biochemistry )
Sylla"bus"
FEED BACK INHIBITION