Monday, June 26, 2023

National Anti drugs Day 26June2023. தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு தினம் 26 ஜூன் 2023

National Anti drugs Day 26June2023
----------------------------
தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு தினம் 26 ஜூன் 2023
-------------------------------
காற்றின் வழி
 இசையால்

பாட்டில் (Song)
ஆர்வம் கொண்டு
உன்னை
 
"மேடையில...
பாடையில..."

பார்க்கும்
விருப்பமுண்டு!

தீ நட்பின்
வழி 
திசையால்

 பாட்டில்(Alcohol)
ஆர்வம் கொண்......
........................
.......................
......................
......ப்பமில்லை!

(அறச்சொல் தவிர்க்கப்பட்டுள்ளது)
முனைவர். கு. துரை முத்து மணி

மார்கழி