Sunday, October 29, 2023

"Semikkum" uppuma x "semiya" uppuma

சேமிப்புக்கணக்கு
----------------------------------
ஊருக்கே
சேமிப்புக்கணக்கு
தொடங்கிக்கொடுக்கும்                  வங்கி மேலாளர்
வீட்டில் 
இன்று
"சேமியா" உப்புமா!

மார்கழி